நஞ்சு

காற்றாலைகளை நோக்கிக் கம்பு சுற்றியவனுக்கு – 3

“It is not for that,” replied Sancho, “but because I hate keeping things long, and I don’t want them to grow rotten with me from over-keeping.” – Don Quixote, 17ஆம் அத்தியாயம்.

உன் மரணம் அவனுக்கோர் துக்கம்தான் எனினும்
ரகசியங்களிலிருந்து அவனை அது விடுவிக்கும் எனவே
நீண்ட சேகரத்தால் நினைவுகள் அழுகிப் போதலை ஆற்றான் உன் அடிப்பொடி

காலத்தில் மட்டுமே மாற்றம் சாத்தியம், போக்கும் வரத்தும்
அற்றவோர் புலத்தில்தான் காலமின்மை கூடும்-
உன்னினும் உன் அடிப்பொடி இந்த உண்மையை அறிவான், வெகு நன்றாக

மொழியாயும் பொருளாயும் பரிமாற்றம் பெறுதலின்
நித்தியத் துளிர்ப்பு, கலைக்கப்படாத நினைவுகளில்
தன்னைத் தான் உறுதி செய்து தன்னில் தான் மாயும்

புழக்கத்தின், தொடுதலின் சுகம்
தனிமையில், மறவா நினைவுகளில்
நஞ்சு.

Advertisements

2 thoughts on “நஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s