ஸ்ரீரங்கம் எஸ்ஆரைத் தெரியாதவர்கள்

சுஜாதாவின் “கணையாழி கடைசி பக்கங்கள்” வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

ஆகஸ்டு 1969ல் சுஜாதா எழுதியது,

இந்த எழுத்தாளரை சமீபத்தில் நான் சந்தித்தபோது நடந்த சம்பாஷணையில் I had the last word.

அறிமுகப்படுத்தியவர் : இவர்தான் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.

சுஜாதா : அப்படியா, சந்தோஷம். இவர்….

அறி (மறுபடி) : இவர்தான் கணையாழியில் நீர்க்குமிழிகள், கடைசிப் பக்கம், பெட்டி எல்லாம் எழுதுகிறார்.

சுஜாதா : அப்படியா? நான் படித்ததில்லை.

நான் : நானும் உங்களுடைய கதைகளைப் படித்ததில்லை.

சுஜாதா : You haven’t missed much.

நான் : But you have.

உண்மைதான். ஸ்ரீரங்கம் எஸ்.ஆரை அறியாதவர்கள் தாம் இழந்தது என்ன என்பதையே அறியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s