ஒரு சிறு வாழ்த்து…

படைப்பூக்கம் படிப்படியாகக் குறைந்து தேய்ந்தே போய்விட்ட இந்த நாட்களில் யார் எழுதியதைப் படித்தாலும் பொறாமையாக இருக்கிறது – ஆனால் நண்பர் வரசித்தன் எழுதியதை இதோ இப்போது படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது : அவர் மீண்டும் எழுதத் துவங்கியிருப்பதைப் பார்க்கையில் எனக்குள்ளும் நம்பிக்கை துளிர் விடுகிறது.

நண்பர் தொடர்ந்து எழுத வேண்டும் – சிறு குறிப்புகளாவது- என்று வாழ்த்துவதாக என்னையும் எழுதும்படி வாழ்த்திக் கொள்கிறேன் 🙂

அவரது அண்மைய இடுகை இது : விலங்குப் பண்ணையும் விளங்காப் பண்ணையும்

2 thoughts on “ஒரு சிறு வாழ்த்து…

    1. ஐயோ, தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டெல்லாம் எழுத வேண்டாம். எப்போது அவகாசம் கிடைக்கிறதோ, அப்போது சற்றே பகிர்ந்தால் தங்கள் வாசகர்களாகிய நாங்கள் மகிழ்வோம் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s