எதிர்பாராதது


இன்றைக்கு இன்னொரு கவிதை எழுத நேர்ந்துவிட்டது. திட்டுவதானால் போன கவிதைக்குப் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தவர்களைத் திட்டுங்கள்.

தெருவெல்லாம் வாகனங்களின் ஓசை
வீட்டுக்கு வந்தால் சன்னலுக்கு உள்ளே
மனைவியும் மகனும் டிவியும் பேரோசை
வெளியே நாய்கள் காகங்கள்

கவனத்தை உள்ளே இழுத்துக்கொண்டால்
ஓசைகள் அனைத்தையும் சாப்பிட்டு ஒலிக்கிறது
மனதின் ஓலம்

அத்தனையும் செவித்துக் களைத்து
ஓய்ந்த பொழுதில் கண நேர திடுக்கிடலாய்
இலைகளை அசைக்கும்
காற்றின் நிசப்தம்

10 thoughts on “எதிர்பாராதது

    • பதிவிட்டு ரெண்டு நிமிஷம் ஆகல… அதுக்குள்ளேயா? முடியல…

      மறுபடியும் கவிதை எழுத வச்சிருவீங்க போலயே?

      இந்தக் கவிதையில் தனி மனித அனுபவம் மானுடத்தின் குரலாய் ஒலிக்கிறது அப்படின்னு பாராட்டுறீங்கன்னு நினைக்கறேன். நன்றிங்க.

    • ரொம்ப சோகமா வந்திடுச்சா?😦

      இனி இன்னும் கொஞ்சம் உற்சாகமான கவிதையா எழுத முயற்சிக்கிறேன், உங்க வழிகாட்டுதலுக்கு நன்றிங்க🙂

    • நன்றி ஸார், இப்படி தோடர்ந்து நீங்க எல்லாம் சொல்றதைப் பாத்தா எனக்கே நான் உண்மையாவே கவிதைதான் எழுதறனோ அப்படின்னு சந்தேகமே வந்திடுச்சு.🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s