சகலகலா ஆசார்யர் எஸ் ராஜம்

நண்பர்கள் எவரேனும் வரும் நவம்பர் மாதம் பதினொன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையின் சுற்றுவட்டாரங்களில் இருந்தால் தவறாமல் மதியம் இரண்டு மணி அளவில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள தத்வலோகா ஹால் என்ற இடத்தில் ஒன்று கூடவும். அங்கே மறைந்த மாமேதை எஸ் ராஜம் அவர்கள் வாழ்வையும் வாக்கையும் சித்தரிக்கும் ஒரு ஆவணப்படத்தை இலவசமாகத் திரையிடவிருக்கிறார்கள்.

நண்பர் லலிதா ராம் தன் ஆர்வத்தாலும் உழைப்பாலும், “உருப்படியாய் ஏதாவது செய்யணும் பாஸ்!” என்று மலைத்து நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறார் – வீணாய்ப் போனவர்களாலும் ஒன்றுக்கும் உதவாதவர்களாலும் நொந்து நூடுல்ஸ் ஆன தமிழர்களாகிய நாமனைவரும் சமய சாதி சினிமா சீரியல் சாக்காடுகளைத் துறந்து, நாளது தேதியன்று நாளது சமயத்தில் நாளது ஸ்தலத்தில் ஒன்றுகூடி லலிதா ராமின் சிறப்பான முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

போஸ்டர் :

7 thoughts on “சகலகலா ஆசார்யர் எஸ் ராஜம்

  1. நன்றி நட்பாஸ். மிக நல்ல விஷயத்தை நண்பர் லலிதா ராம் எடுத்துச் செய்கிறார். அவருக்கு வாழ்த்துகள். அந்த நிகழ்வையும் நீங்கள் ‘கவர்’ செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

    1. தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ரா. கிரிதரன் – கவர் செய்யப்போய் நம்மை யாராவது கவர் செய்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் பயமாக இருக்கிறது 🙂

      1. //நம்மை யாராவது கவர் செய்துவிட்டால் என்ன செய்வது //

        போச்சுடா உங்களுக்கும் அந்த சிக்கல் உண்டா? ஸ்மார்டா இருந்தாலே அப்படித்தாங்க..விடுங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s