ஒரு சிறு நன்றியறிவிப்பு

..

“இங்கே கொஞ்சம் சொந்தக் கதை: என்னுடைய இன்ஸ்பெக்டர் குமார் கதைகளைப் படித்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஃபோர்டுக்கு அறிமுகம் தேவையில்லை. இன்ஸ்பெக்டர் ஃபோர்டைப் பார்த்துதான் இன்ஸ்பெக்டர் குமார் கதைகளை உருவாக்கினேன். நான்கு பத்திகளில் ஒரு வழக்கு விவரிக்கப்படும் அதையடுத்து இன்ஸ்பெக்டர் ஃபோர்டு துளி வியர்வைகூடச் சிந்தாமல் மர்மத்தைத் தீர்த்துவைத்து நிஜமான குற்றவாளியைக் கண்டுபிடிப்பார். இவர் நம் காலத்து நாயகர்.”

Complete Prose, Woody Allen

ஆம்னிபஸ் தளத்தில் திரு பேயோன் அவர்கள் ஒரு சிறப்பு பதிவு எழுதியுள்ளார். அதற்கான சுட்டிதான் முதலில் உள்ளது.

எழுத்தாளர்களாக இல்லாதவர்களும், எழுத்தாளராக ஆசைப்படாதவர்களும்  எழுதும் தளம் அது. அதில் உள்ள எழுத்தின் தரம் ஒரு நாளைப் போல மறு நாள் இருக்காது – தினம் ஒரு பதிவு என்பது மட்டுமே எங்கள் நோக்கமாக இருந்திருக்கிறது.

இங்கு பேயோனும் எழுதியுள்ளார் என்ற தகவலை ஒழுங்கறு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கப்பால் அவருக்கு நன்றி சொல்லத் தெரியவில்லை எனக்கு.

நன்றிகள்.

Advertisements

2 thoughts on “ஒரு சிறு நன்றியறிவிப்பு

 1. யார் சார் இந்தப்பேயோன்.?

  பின் நவினத்துவவாதியா, நவீனத்துவவாதியா,இலக்கியம் படைப்பவரா? உலக்கையம் படைப்பவரா?

  என் போன்ற பலவீனத்துவவாதிகளுக்காக ஒரு சிறு குறிப்பையாவது இடலாமே

  1. எனக்கும் தெரியலை ஸார்!

   நம் காலத்து நாயகன் என்பது மட்டும் தெரிகிறது (இதில் இரண்டாவது வார்த்தையை ஆங்கிலத்தில் வாசிக்கவும்)

   🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s