நிலைதகவல்

..

ஙே!

12 thoughts on “நிலைதகவல்

    • ஒரு வாரமா வேலை ஒண்ணும் ஓட மாட்டேங்கு ஸார்… என்ன பண்றதுன்னு தெரியல. எல்லாத்திலும் ஆர்வம் போயிடுச்சு, எது எடுத்தாலும் மொக்கை போடுது!

      • நீங்கள் படித்திருப்பீர்கள் ஆனாலும் சொல்லவேண்டும்

        will power , (மனோதிடம்,மன உறுதி , இச்சா சக்தி ) அதிகமாக உபயோகித்தால் தீர்ந்து போகக்கூடியது என்கிறார்கள் .பட்டரி சக்தியைப்போல. கவனக்குவிப்புக்கும், கவனத்தைச்சிதைக்கின்ற தூண்டுதல்களுக்கு எதிராக மனதை திருப்பி வைத்திருப்பதற்கும் நிறையச் சக்தி தேவைப்படுகிறதாம்.
        நல்ல உணவு, தூக்கம், ஓய்வு- மூன்றும் இந்தச்சத்தியை மீளப்புதுப்பிக்கிறதாமே.
        ஙே நிலைக்கு தூக்கக்குறைவு , அல்லது ஓய்வில்லாமை காரணமாயிருந்தால் கவனம் செலுத்துங்கள்.
        .

        • உண்மைதான், ஙே! ஒரு நோய்குறி.

          நேற்று காலையிலிருந்து கடும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி.

          இது தான் முந்தைய நாள் ஒரு மாதிரி lethargic and depressed stateஆக வெளிப்பட்டிருக்கிறது.

          மிக்க நன்றி, நீங்கள் சொன்ன பத்தி நடராஜனுக்கு என்று எடுத்துக் கொள்கிறேன்🙂

  1. ஙே நிலை கைவரப்பெற்ற நட்பாஸ் அவர்கட்கு எமது வாழ்த்துக்கள்.

    மடங்களை ஸ்தாபித்து எங்கும் ஙே பரவ அருள் பாலிக்கவேண்டும்….

    • 🙂

      நிலைதகவல்தான்,, நிலையான தகவலில்லை – மடம் ஸ்தாபித்தால் முதல் ஆளாக யாமே அதைத் தப்பிச் செல்வோம்🙂

  2. கிரி

    எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும் 🙂

    உண்மையில் இப்பொழுது பெரும்பாலும் நாளாந்தம் பதிவுகளைப்படிப்பதை தவிர்த்து வருகிறேன்.
    காரணம் என் மனம் வாசிப்பவைகளை எடுத்துக்கொண்டு அலசிச்சுழலப்பழகிவிட்டிருக்கிறது.இது நடைமுறை வாழ்க்கைக்கு (-தொழில் நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது).இடைஞ்சலாக மாறிவிட்டிருந்தது.
    அதனால் ஏதொ ஒரு நாளில் எல்லாப்பதிவுகளையும் ஓட்டமாக வாசிக்கவேண்டியிருக்கிறது. ஆம்னிபஸ்ஸை அப்படித்தான் படிக்கிறேன்

    ஒழுங்கறுத்தல் தான்

    if மனம் online உடல் offline வாழ்க்கை decline

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s