ஒரு நாள்

..
வண்ணங்களை இணைத்தும் பூக்களைத் தொடுத்தும்
எண்களை வரிசைக்கிரமமாய் அடுக்கியும்
சீட்டுக்கட்டு மாளிகை கட்டுகிறார் சீட்டுக்கட்டு
ராஜா – அடிக்கிற காற்றுக்கேற்ப அட்ஜஸ்ட் பண்ணி.

நேர்த்தியாய் கட்டப்பட்ட மாளிகையில்
விருந்தினர், கேளிக்கை, கொண்டாட்டம்.
அடிக்கிற காற்றில் மாளிகையே
ஒரு மாயக் கம்பளமாய்ப் பயணம்

புறப்பட்டுவிடும் போலொரு குதூகலம்.
அடிக்கிற காற்று அடங்கிப் போயிற்று.

2 thoughts on “ஒரு நாள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s