புத்தாண்டுச் சோதனை

இணையத்திலேயே எங்காவது நான் பாதி தனியாகவும் பாதி பொதுவிலும் பேசிக்கொள்ள முடிகிறதென்றால் அது இந்த இடம்தான். எல்லா பைத்தியக்காரத்தனங்களையும் முதலில் இங்கே செய்து பார்த்துவிடுவது வழக்கமாகி விட்டது.

tinyletter என்று ஒரு தளம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஏதோ mailing service மாதிரி இருக்கிறது, archives வசதியும் உண்டாம். இது எதற்கு பயன்படும் என்று தெரியவில்லை, இருந்தாலும் ஒரு துண்டு போட்டு வைத்துக் கொண்டேன்.

இதன்வழியாக உங்களுக்கு அஞ்சல்கள் எதுவும் வராது என்று உறுதியில்லை, ஆனால் அதற்கான வாய்ப்பு தொண்ணூறு சதவிகிதம் குறைவுதான் என்று தோன்றுகிறது. எனக்கு பயன்படாவிட்டாலும் திண்டுக்கல் தனபாலன் போன்ற நண்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற நல்லெண்ணத்தில் தள அறிமுகம் செய்கிறேன்.

என்னிடமிருந்து வெட்டி மெயில்களைப் பெற இங்கே செல்லுங்கள்!

tinyletter.com

2 thoughts on “புத்தாண்டுச் சோதனை

  1. இந்த பதிவின் மூலம் தான் இந்த தளம் தெரியும்… நன்றி… “நாம் அனுப்பும் மெயில்களை (மற்ற Mail சர்வீஸ்களை விட) வாசித்தார்களா…?” என்பதை அறிவதில் எளிதாக உள்ளது… மற்றபடி மேலும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்…

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

    • நிச்சயம் அந்தச் சேவை பாராட்டப்படவேண்டியது – அந்த மாதிரி பதிவைக்கூட ஒருத்தர் படிக்கிறாரா இல்லையா என்று தெரிந்துகொள்ள வழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s