எவ்வனொரு சிந்தனைச் செறிவு!

அந்தக் கிணற்றில் ஒரு தவளை இருக்கிறது

இலக்கியம் என்கிறது இசை என்கிறது
ரசனை என்கிறது கலை என்கிறது
அரசியல்கூடப் பேசுகிறது
லோகக்ஷேமத்தைப் பற்றிக்கூடச் சிந்தித்திருக்கிறது
வறுமையை ஓடஓட விரட்டுவேன் என்கிறது

எந்தப் பிரச்சனை குறித்தும் பேசும் தவ
வலிமையை அடைந்து விட்டிருக்கிறது
முந்தாநாள் நடந்த பிரசங்கத்தில்கூட
கிணற்றுள்ள தவளைகளெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயின
எவ்வனொரு சிந்தனைச் செறிவென்று கொண்டாடின.

 – அதிகாரநந்தி

நண்பர்கள் சிலருடன் இணைந்து ஒரு புது முயற்சி. ஆரம்ப நாட்கள். அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.

Advertisements

6 thoughts on “எவ்வனொரு சிந்தனைச் செறிவு!

   1. அடக்கடவுளே! சிரிப்பான் சிரிப்பை சிரிப்பாய்ச்சிரிக்கவைத்துவிட்டாரே!

    அது சரி இப்படி சளைக்காமல் புதுமுயற்சிகள் செய்வதற்கான சக்தியின் இரகசியம் என்ன?
    நேரம் கிடைத்தால் before midnight என்கிற திரைப்படத்தைப்பாருங்கள்.

    1. 🙂

     நலமா?

     சக்தி க்யுக்தி என்று எதுவும் இல்லை. வீட்டில் அவ்வப்போது சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். சோம்பேறியின் மனம் சாத்தான் பட்டறை என்று பெரியவர்கள் சொன்னதற்கு ஏற்ப…

     நீங்களும் புதுமுயற்சிக்கு உங்களால் ஆன உதவி செய்யலாமே? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s