சிறந்த ஒரு கட்டுரை

..

நாமெல்லாம் எழுதவே விஷயமில்லாமல் மனசுக்குத் தோன்றியதை எழுதி ஏதோ கதை பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்தக் கட்டுரையைப் படித்தபோது உணர்ந்தேன் – தமிழகத்தில் சட்டப்படிப்பின் அவல நிலை

மிக அருமையான கட்டுரை. கட்டுரையாளர் திரு எஸ்.ஜி. சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.

தமிழக சட்டக்கல்லூரிகளில் உள்ள இடங்கள்

தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் ஒரு வருடத்திற்கு சேர கூடிய அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை 1,052. கடந்த ஆண்டு இந்த 1,052 இடங்களுக்காக போட்டி போட்ட மாணவர்கள் எண்ணிக்கை வெறும் 4,500 தான்.

சுமார் 8 லட்சம் மாணவர்கள் வருடாவருடம் +2 தேர்வினை தமிழகத்தில் எழுதுகின்றனர். இவற்றில் சராசரியாக தேர்ச்சி விகிதம் 80 சதவீதத்தை தொடுகிறது. ஆக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் +2 தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களுக்கு மொத்தமே தமிழகத்தில் 1,052 சட்டப்படிப்பு இடங்கள் தான் இருக்கின்றன. இது 0.16 சதவீதம். இந்த இடங்களுக்கு கடந்த வருடம் விண்ணப்பித்த 4,500 மாணவர்களை கணக்கில் எடுத்தால் +2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் சொற்பம் 1 சதவீதம் மாணவர்கள் கூட குறைந்தபட்சம் சட்டப்படிப்பை படிக்க விரும்பவில்லை என்று வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

2 thoughts on “சிறந்த ஒரு கட்டுரை

    • என்னங்க பண்றது, நம்மைக் கேட்டா வர்ட்பிரஸ்காரன் இதைச் செய்யறான்? நமக்கும் இத்தால ஒரு பைசா பிரயோசனம் இல்லை. பேசாம மூட்டையைக் கட்டிக்கிட்டு கூகுள் பக்கமா போயிரலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s