இணையதள அறிமுகம்

தமிழில் ஒரு சீரிய முயற்சி – மதிப்புரை டாட் காம்

நியூ ஹொரைஸன் மீடியாவால் நிர்வகிக்கப்படும் தளம்.
தமிழ்ப் புத்தகங்களுக்கான மதிப்புரைகள் இத்தளத்தில் இடம்பெறும்.
புத்தகத்தை விமர்சனத்துக்கு அனுப்ப விரும்பும் பதிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், “மதிப்புரை.காம் புத்தக விமர்சனத்துக்கு” என்று தலைப்பிட்டு, கீழே வரும் முகவரிக்கு இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவும்.
வாசகர்களின் விமர்சனங்கள் இதில் இடம்பெற விரும்பினால் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பி வைக்கவும். 1000 வார்த்தைகளுக்கு உட்பட்டு விமர்சனங்கள் இருக்கவேண்டும்.
புத்தக விமர்சனங்கள் அதை எழுதியவரின் தனிப்பட்ட கருத்தே. அதற்கு மதிப்புரை.இன் பொறுப்பேற்காது.

 மதிப்புரை டாட் காம் என்ற முகவரியை வைத்துக் கொண்டு மதிப்புரை டாட் இன் பொறுப்பேற்காது என்று ஏன் சொல்லுகிறார்கள் என்பது தெரிவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய காப்பி அன்பர்கள் இத்தளத்துக்கு பேராதரவு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்; கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

பின்குறிப்பு: வாசகர்களின் விமரிசனங்களை வழியில் எங்கேனும் பார்த்தால் அவற்றின் விருப்பத்தைக் கேட்டறிந்து சரியான முகவரி சொல்லி  பத்திரமாக அனுப்பி வைக்கவும். வழிதவறிப் போய்விடப் போகின்றன, ஜாக்கிரதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s