என்ன செய்யலாம் சொல்லுங்க

எல்லார்க்கும் பெய்யும் மழை என்றாலும்
எனக்கு மட்டுமே குடை;
எல்லார்க்கும்தான் வெயில் என்றாலும்
எனக்கு மட்டுமே நிழல்;
எல்லார்க்கும் உண்டு இறை என்றாலும்
எனக்கு மட்டுமே அருள்;
எல்லார்க்கும் விரிந்து உலகிருந்தாலும்
என் ஈரடி மண்ணே மண்.

Advertisements

2 thoughts on “என்ன செய்யலாம் சொல்லுங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s