சிவப்பு

சட்டத்திலிருந்து
விடுபட்டு
சுவரெங்கும் பரவத்தொடங்கியிருந்தது
ஓவியம்!
வண்ணங்கள் சுவறிப்போயிருந்தன சுவர்கள்.
மேகங்களின் வண்ணம்
நிலவின் விளிம்புகளைச்சிதைத்தபடி,
கதவுகளின் மீது
வழியத்தொடங்கியிருந்தது.
எங்கும் சாம்பல் நிறம்
உறையத்தொடங்கியபோது
சுவர்கள் சில்லிட்டபடி
நெருக்கத்தொடங்கின.
வண்ணங்களின் அரசியல்
எனக்குப்புரியத்தொடங்கியது.
எங்களில் பலர்
உலைகளை
ஊதத்தொடங்கினார்கள்!

3 thoughts on “சிவப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s