சுனாமி

சில நிமிடங்கள்

என் நகரம்

கடலாயிருந்தது.

கடல் வாழ்க்கை உணராத

என் கலங்கள்

தரையில் விழுந்த

மீன்களாய்த்துடித்தன.

என் அதிர்ஷ்டம்!

தானே கடல்

என

உணர முன்

அலையாய்

முடிந்தது

அதன் காலம்.

*          *            *

Advertisements

4 thoughts on “சுனாமி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s