விடுதலை

இரவு
மிக மெல்ல  மெல்ல
ஊர்ந்துதான்
வந்தது.
வெளிச்சம் விசிறப்படுகிறபோது
அற்றுப்போவதும்,
இருள் சுதாரிக்கிறபொழுதுகளில்
உயிர்கொண்டெழுந்து
நகர்வதுமாயிருந்தது உடல்;
வெளிச்சம் இருப்புக்கு
ஆகாதெனப்பட்டவை
நீண்ட நாட்கள்……

அவை
கடந்தபின்னரான
ஒரு நாளில்தான்
வெளிச்சமே இருப்பு
ஆனது எனக்கு!

Advertisements

5 thoughts on “விடுதலை

  1. நன்றி சார்.
   வெளிச்சம் வெளிச்சத்தை அணைக்கிறது தெரியவில்லை பகலிலும் எரிகிற தெருவிளக்கு.
   சிறை தப்புதல் தலைமறைவு இப்படி.. 🙂

   1. பௌதிக இருப்பு குறித்த கவிதை ஆன்மிக இருப்பு குறித்தும் வாசிக்கும் சாத்தியத்தை அளிக்கும் பன்மைத்தன்மை கொண்டிருக்கிறதே! (எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு 🙂 )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s