எல்லாரைப் போலும் ஒருவன்

 

புறக்காட்சிகளைப் பிரதிபலித்தபடி
ஒரு குமிழி தரித்து பயணப்படுகிறான்
கொந்தளிக்கும் நீர்ப்பரப்பில்
தளுக்காய் தப்பித்துக் கொள்கிறான்
சுழித்தோடும் நீர்ப்பெருக்கில்
குமிழிகளில் குமிழியாய்
கும்மியடிக்கப் பழகிக் கொண்டிருக்கிறான்
குமிழ் உடையும் நேரம் பார்த்து
காணாமல் போயிருப்பான்
என்று நம்பிக் கொண்டிருக்கிறான்

5 thoughts on “எல்லாரைப் போலும் ஒருவன்

  1. குமிழுடைந்து விசும்பாய் விரிந்தது;காற்றொடு காற்றும் நீரோடு நீரும் சேர்ந்தது; நான் எங்கே போனேனடி ஞானத்தங்கமே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s