பலம்

பலவீனமான செம்மறியாடு
நான்;
இருள்
வெயில்
மழை
பனி
என் மந்தை என்னை விட்டு
விலகியதேயில்லை.

திக்கொன்றாகச்சிதறி
எல்லோரும்
ஓடிய ஒரு தருணத்தில்

எதிர்கொண்டேன்
கழுத்தில் பதிந்தன
புலியின் பற்கள்!

வலிக்கவேயில்லை!

Advertisements

8 thoughts on “பலம்

    1. ஏதோ தோன்றியதை எழுதினேன் சார். காந்தி பலவீனம் என்று கருதப்பட்டதைத்தானே பலமாக மாற்றினார். புது வருட நல்வாழ்த்துக்கள்

    1. நமக்கு ஒரு சனின்னா, நாம நாலு பேருக்கு சனி! 🙂

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள் – இந்த வருஷம் எப்படியாவது புத்தம் புதிய காப்பி வாசகர்களுக்கு சின்னதா ஒரு காவியமாவது கண்ணில் காட்டிடணும் ஸார்!

    1. வாழ்க்கையே ஒரு புதிரா இருக்கு, அதுக்காக முதுகைக் காட்டி திரும்பியா நிக்கறோம்? நாமா ஒரு பொருள் உருவாக்கிக்கணும் ஸார் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s