இணையத்தில் நாம் சென்ற ஆண்டு

வர்ட்பிரஸ் தளத்தினர் புள்ளிவிவரங்களுக்கு உதவும் குரங்குகளைக் கொண்டு நம் சென்ற ஆண்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்து ஒரு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் எதுவும் உற்சாகமளிப்பதாக இல்லை. இருந்தாலும் நம் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதால், இருப்பதிலேயே உற்சாகம் அளிக்கும் இரண்டே இரண்டு தகவல்களை புத்தம் புதிய காப்பி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த ஆண்டு நம்மை எத்தனை பேர் வாசித்தார்கள்?

நாம் ஒரு கேபிள் காராக இருந்திருந்தால் 57 ட்ரிப் அடித்திருப்போம்.

2014c

நம் நிலை ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது? 

நாம் இன்னும் நிறைய எழுதினால் இன்னும் நிறைய பேர் படிப்பார்கள்!

2014a

நிஜமாவே படிப்பாங்களா?

ஆம், நமக்கு உலகெங்கும் வாசகர்கள் இருக்கின்றனர்

2014B

2015ஆம் ஆண்டுக்கான சிறப்பு வாழ்த்துகள்!

6 thoughts on “இணையத்தில் நாம் சென்ற ஆண்டு

 1. 🙂
  ஆளே இல்லாத கடைல யாருக்கப்பா டீஆத்துறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா”.
  ஏம்பா கடைக்காரய்ங்கன்னா ஆத்தாம குடிக்கணுமா என்ன?

  1. //ஆளே இல்லாத கடைல யாருக்கப்பா டீஆத்துறீங்க?//
   இது ஒரு நல்ல்ல கேள்வி… தினமும் டீ போடாததனாலதான் யாரும் வர்றதில்லன்னு சாரே சொல்லிட்டாரே.

   நீங்க கவலைப்படாதீங்க சார், பதிவுலகம் முழுக்க இதே நிலைமைதான். பல பிரபல பதிவர்களே ஈயோட்டுறாங்க. ஒரே ஒருத்தர் காட்டுலதான் அடைமழை பெய்யுது.

   அதனாலதான் பதிவுலகத்துல குதிக்கணுமா இல்லையான்னு நான் சுண்டு விரல விட்டுப் பார்த்துட்டிருக்கேன். ஹிட்ஸ் இல்லைன்னாலும் நம்ம பதிவெல்லாம் ஒரு டிஜிடல் கல்வெட்டா இருக்கும் இல்லையா?

   1. எழுதுங்க ஸார், அப்பத்தான் திண்டுக்கல் தனபாலன் ஸார் சொல்றது முழு உண்மை என்று புரியும். யாரும் படிக்காட்டி, என்ன நாமே எழுதி படிச்சு சந்தோஷப்பட்டுக்கலாம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s