ஒரு பரிசு

WP_20150826_19_36_58_Pro

தூரதேசத்தில் இருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் வழக்கமான அறிமுக உரையடல்களுகுப்பின் தான் வைத்திருந்த நீண்ட துணிப்பைக்குள் கைவிட்டு இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். நண்பர் நம் வாசிப்பின் மீது இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறாரா என்று அதிர்ச்சியாகப் போய் விட்டது.

ஏற்கனவே வேறொரு தூரதேச நண்பர் இதுமாதிரியான ஒரு பொது இடத்தில் நிகழ்ந்த சந்திப்பில் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து திகைக்க வைத்திருக்கிறார். படித்துப் பார்த்துவிட்டு நாலு வார்த்தை எழுதி நம் நன்றியைக் காட்டலாம் என்றால் ஆணியே புடுங்க வேண்டாம் என்று நம் மைண்ட் வாய்ஸ்கூட அலறுகிறது.

WP_20150827_18_57_43_Pro

நண்பர்களுக்கு நன்றி சொல்வதோடு நிற்பதுதான் தற்போது சாத்தியம். அவ்வப்போது அவர்களை நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறேன், இதுவும் நிச்சயம்.

2 thoughts on “ஒரு பரிசு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s