இரு மேற்கோள்கள்

Without souls to save, are mundane lives worth writing about?
John Updike, Fairy Tales and Paradigms, The New Yorker 

“இது போன்று (நிர்வாசன் என்னும் ஒடிய மொழிப்படம்) நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, வாழும் வாழ்க்கையை, அலங்காரமில்லாமல் மனிதாய அக்கறை மாத்திரமே கொண்டு சித்திரிக்கும் படங்கள் வருடத்துக்கு ஐந்தாறு வருமானால் அவை திரையிடப்பட்ட ஒவ்வொரு ஊரிலும் நகரங்களின் சிற்றரங்குகள் இருக்குமானால், தொலைக்காட்சிப் பெட்டிகளில் நாம் இவற்றைப் பார்க்கக் கூடுமானால், தமிழனின் இன்றைய வாழ்வில், கலாசாரத்தில், சினிமாவும் பங்கு கொள்கிறது என்று ஒப்புக்கொள்ளலாம். 195 படங்களை உலக நாயகர்களுக்கும் இயக்குனர் சிகரங்களுக்கும் சூப்பர் ஸ்டார்களுக்கும் சுப்ரீம் ஸ்டார்களுக்கும் கவர்ச்சிக் கன்னிகளுக்கும் ஒதுக்கி விடலாம். ஐந்தாறு படங்கள்தான் நம் தமிழ் சினிமாவின் வரலாறாக பதிவுறும். இவர்கள்தான் கலைஞர்களாக நினைவு கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் எல்லாம் இக்காலத்திய வணிக உலகில் நடமாடுவார்கள். கலை உலகில் அல்ல.”
வெங்கட் சாமிநாதன், “என் பார்வையில் தமிழ் சினிமா”, பக்கம் 355-356, சினிமா என்னும் பெயரில் (“தமிழ் சினிமாவின் அழகியல் உண்மையைத் தேடி”, செ. ரவீந்திரன், தளம் அக்-டிச 2015 இதழில் கையாளப்பட்ட மேற்கோள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s