கேள்வி

நிற்கும் நிலம் வழுக்கிச் செல்கையில்,
வானம் திறந்து கொள்கையில்,
திசைகள் தடுமாறும்போது,
நெஞ்சம் மெய் மறக்கும்போது,
எதைச் சார்வேன்-
உள்ளடக்கமன்றி உண்மை அறிவிக்க
சாட்சிபூதமொன்றுண்டா, தனியே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s