ஒரு நீண்ட புத்தக அறிமுகக் கட்டுரை குறித்த சிறு அறிமுகப் பதிவு

The Times Literary Supplement, The London Review of Books போன்ற புத்தக மதிப்பீட்டு பத்திரிக்கைகளில் வெகு நீண்ட கட்டுரைகளை நம்மால் பார்க்க முடிகிறது.  இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் யாரும் அடிக்கடி அவ்வளவு சிரமப்படுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை.

ஆபிரகாம் எராலின் சரித்திர நூல், தில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலத்தை விவரிக்கும் ‘The Age of Wrath’ பற்றி நண்பர் வெ. சுரேஷ் ஆம்னிபஸ் தளத்தில் விரிவான ஒரு அறிமுகம் அளித்திருக்கிறார். விரிவான என்றால் புத்தம் புதிய காப்பி கணக்கில் விரிவு என்று சொல்லிக்கொள்வதல்ல, இது நான்காயிரம் சொற்களுக்கும் மிகுதியாக விரியும் அறிமுகம்.

எராலி இத்தொடரில் எழுதிய முந்தைய நூல்கள் குறித்து சொல்வனம் இணைய இதழில் வெ. சுரேஷ் ஒரு சிறு அறிமுகம் அளித்திருக்கிறார். அதைப் படித்த எழுத்தாளர் பாவண்ணன் கூறியிருப்பது, புத்தகங்களின் பின்னட்டையில் ப்ளர்ப்பாகப் பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்கது (இந்தக் கட்டுரை மின்னூல் வடிவில் இருந்தாலும், பின்னட்டை எதுவும் இணைக்கப்படவில்லை):

Capture

பாவண்ணன் அவர்களின் நம்பிக்கையை இந்தக் கட்டுரை மெய்ப்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன், படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s