திரும்பிப் பார்க்கையில்

தாக்கம், பாதிப்பு, சொல்பேச்சு– இந்தப் பதிவின் தொடர்ச்சியாக இதை வாசிக்கலாம்.

கிளாசிக்குகள் பற்றியும் செல்வாக்கு பற்றியும் காஸ் எழுதியிருந்தது பற்றி சிறிது குறிப்பிட்டிருந்தேன். சொல்ல விட்டுப்போன பல விஷயங்களில் அவர் அந்தக்கால கதைகளை பொருத்தமான வகையில் கையாள்வதும் ஒன்று. இவை ஆச்சரியப்படுத்துவதோடு அறிவுறுத்தவும் செய்கின்றன.

கிளாசிக்ஸ் என்ற சொல்லின் துவக்ககால பயன்பாடு பற்றி காஸ் எழுதுவது இது:

When coined in the reign of Servius Tullius during the sixth century B.C., it meant the group, among citizens, to be called upon first; that is, during a time of war, the strongest, boldest, bravest, most fit to fight; while, when the state faced choices of difficulty and moment, the wisest, most temperate, and fair; so that then, when it was used of writers, it referred to those of the first rank, and also, by an obvious step, to their works. Therefore it should now designate, with regard to the education of a citizenry still concerned with their community, the books that have most completely represented and embodied its culture, as well as those that will best instruct, enlarge, and ennoble the mind, discipline the passions, and encourage a useful and respectful approach to experience.

இலக்கிய செல்வாக்குக்கும் வணிக வெற்றிக்கும் தொடர்பில்லை என்பது நாம் ஏற்றுக் கொண்டு விட்ட ஒன்று. ஆனால் இவ்வளவு பெரிய வணிக வெற்றி பெற்ற ஒருவர் (ஐம்பத்து நான்கு பதிப்புகள்!) பெயர்கூட மறந்து போகுமளவுக்கு காணாமல் போவது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சமகாலத்தில் நம்மைப் போன்ற முட்டாள்கள்தான் அதிகம், புரிகிறது- ஆனால் எதிர்காலத்தில் இருப்பவர்கள் மட்டும் எப்படி சரியான கிளாசிக்குகளைத் தேர்ந்தெடுத்து கொண்டாடுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை-

For instance, St. Louis’s two best-selling novelists have been Winston Churchill and Patience Worth, one an actual author with the same name as the British prime minister, himself a composer of thundering prose, the other the Ouija board alter ego of someone we might call a “neighbor lady.” Both had print runs longer than the Olympic torch’s and enjoyed more luminous results. Our Churchill ruled the American literary scene during the early years of the twentieth century. He published seventeen books of drama, fiction, and poetry during the twenty years of his reign, his ten novels each enjoying worldwide sales of half a million in fifty-four editions. Surely that should amount to influence in boxed lots. There was, however, no effect that history noticed, except the other Winston’s annoyance at the occasional confusion of their persons.

Advertisements

One thought on “திரும்பிப் பார்க்கையில்

  1. Pingback: Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s