இறுதல்

மதிப்புக்குரிய
ஆளுமையாய் இருந்தவர்
சந்தேகத்துக்குரிய
பாத்திரமாகிப் போனார்.

குழை மண்ணென
ஒப்புக் கொடுத்தவர்
ஈரக் காற்றில்
இரும்பென ஆனார்.

Advertisements