வாசிக்க

தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் அமாவாசை விசேஷமான நாள் என்று நினைத்துக்கொண்டு ஒரு புதிய ப்ளாக் தொடங்கினேன்- வாசிக்க.

எவ்வளவு நாள் ஓடும் என்ன எழுதுவேன் எப்போது டெலிட் செய்வேன் என்று தெரியவில்லை. கடைசியில் இது ஒன்றுதான் நிரந்தரம் போலிருக்கிறது.

2 thoughts on “வாசிக்க

 1. Art is subtle. I feel it that way.
  My mind has been created through the opportunities happened while I was growing ,the senses were tuned to it at the moment. It is unique to the mind I have. How can I expect another person to feel as what I am feeling?I have stopped feeding the mind. SO I left my mind alone( mind is alone in this world anyway) wither and die.
  Dear Natbas , my English is not good as yours,I lost Tamil typing some issues with NHM.
  I LOVE YOUR PASSION,COURAGE AND ENTHUSIASM ABOUT WRITINGS AND READINGS , ALTHOUGH IT CONTRADICTS YOUR SPIRITUAL ASPIRATIONS
  Best of luck

 2. நன்றி ஸார், நலமா?

  தாமதமான பதிலுக்கு மன்னிச்சுக்குங்க, ஐந்து நாட்களாக கணினி தொடர்பு இல்லை- மொபைலில் கமெண்ட் படித்தேன் ,ஆனால் அதில் பதில் எழுத கடினமாக இருக்கிறது.

  ஆன்மிக பாவனை எல்லாம் எப்போது அச்சத்தின் உந்துதலும் உள்ளார்ந்த இரக்கமின்மையும் இருப்பது புலப்பட்டதோ, அப்போதே காணாமல் போய் விட்டது 🙂

  மனம் குறித்து நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மனம்தான் என்பதால் எந்த அளவுக்கு அதன் தொல்லைகளிலிருந்து விடுபட முடிகிறதோ அந்த அளவுக்கு நல்லது – எனக்கு அது இந்த ஜென்மத்தில் சாத்தியப்படுவதாய்த் தெரியவில்லை.

  மற்றபடி எழுதுவது அது இதெல்லாம் டைம் பாஸ் என்ற நிலையைத் தாண்டவில்லை. உலகத்தில் இருக்கும் வலிகள் வேதனைகளைப் பார்க்கும்போது, அதையெல்லாம் கடந்து நல்ல வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்க்கும்போது, நம் ஆர்வம், தீரம், உற்சாகம் எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றுகிறது.

  நன்றிகளும், பிரார்த்தனைகளும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.