அறிவோம் பயனுள்ள சொல்

அக்னோடாலாஜி:

“Agnotology is the study of wilful acts to spread confusion and deceit, usually to sell a product or win favour” – BBC – Future

“Agnotology- The study of culturally induced ignorance or doubt.” – Urban Dictionary

“There are many causes of culturally induced ignorance. These include the influence of the media, either through neglect or as a result of deliberate misrepresentation and manipulation.” – Wikipedia

“The models that people use to construct their understanding of the world around us matter: they determine which options we recognize and which ones we ignore; they establish parameters and limit our horizons of expectation accordingly. Such constraints are present in any theory we use to understand our world, the connections are always already there, an inherent feature of human thought.” – Michael Betancourt

ஒரு வசதிக்கு அறிவறியாமை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறேன். அறிவும் அறியாமையும் இரண்டறக் கலக்கும்போது அறிவுடன் அறியாமை வளர்கிறது. இது திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம்,  குறுங்குழு மனப்பான்மையின் பரிசாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு ஆதர்ச தலைவர் அல்லது கவிஞர் அல்லது நடிகர் அல்லது எழுத்தாளர் அல்லது சந்நிதானம் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் பேச உங்கள் அறிவு வளர்கிறதோ இல்லையோ, அறியாமை வளர்கிறது. இது குறிப்பிட்ட ஒரு கலாசாரத்தில் உருவாகும் அறியாமை என்பதால் உங்களுக்கு மட்டும்தான் அறிவும் நேர்மையும் இருப்பதாகவும் உங்களுக்கு வெளியே இருப்பவர்களில் உங்கள் நண்பர்களைத் தவிர மற்ற பலர் முட்டாள்கள், அயோக்கியர்கள் என்றும் தோன்றும்.

திறந்த மனம் ஒன்றைத் தவிர இதிலிருந்து தப்ப வழியில்லை.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.