ஒரு சிறு பிரார்த்தனை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தாக்கப்பட்ட செய்தி வருத்தமளிக்கிறது.

காயங்கள் குணமடைந்து பூரண நலம் பெற்று விரைவில் மீண்டு வர பிரார்த்தனைகள்.